சமத்துவ நாள்: ஏப்ரல் 14, 2025
- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த தினம் 14.4.2025 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- சமத்துவ நாள்: “வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாள் என்று கொண்டாடப்படும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
- இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த
நாள் ‘சமத்துவ நாள்’ கடைபிடிக்கப்பட்டு, ‘‘சமத்துவ
நாள் உறுதிமொழி” ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
சமத்துவ நாள்: ஏப்ரல் 14
No comments
Post a Comment