கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் மசோதா கர்நாடக மேலவையில் செப்டம்பர் 15-அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, அம்மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் நோக்கில் அதற்கான மசோதாவை 2022 டிசம்பரில் கொண்டு வந்தது. அப்போது இந்த மசோதா சட்டப்பேரவையின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது.
No comments
Post a Comment