அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனைகளும் செயற்பாட்டாளரின் அமலாக்கமும் என்ற (Ambedkar and Modi: Reformer’s Ideas Performer’s Implementation) புத்தகத்தினை முன்னாள் குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் செப்டம்பர் 16 அன்று வெளியிட்டார்.
ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் இந்த நூலினை தொகுத்துள்ளது. இதற்கு பிரபல இசையமைப்பாளரும்நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா முன்னுரை வழங்கியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் பணிகளில் காணப்படும் பரவலான மதிப்புமிகு ஞானத்தை இந்த முன்னுரை வெளிப்படுத்துகிறது.
மேலும் டாக்டர் அம்பேத்கரின் பார்வையில், இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடியால் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளையும் இணைத்துப் பார்க்கிறது.
Home » Books Release » "அம்பேத்கரும் மோடியும்" புத்தகம் வெளியீடு
"அம்பேத்கரும் மோடியும்" புத்தகம் வெளியீடு
TNPSCLINK
Monday, September 26, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment