தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்மைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை கீழஅண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செப்டம்பர் 16 முதல் தொடங்கியது.
No comments
Post a Comment