International Day of Sign Languages 23 September
- சர்வதேச சைகை மொழிகள் நாள், ஆண்டுதோறும் செப்டம்பர் 23 அன்று கொண்டாடப் படுகிறது.
- 2018 செப்டம்பர் 24 முதல் 30 வரை, சர்வதேச காது கேளாதோர் வாரம் கடைபிடிக்கப் படுகிறது. இதன் ஓருபகுதியாக முதலாவது சர்வதேச சைகை மொழிகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
No comments
Post a Comment