போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட (17.9.2022) உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டாலர் (ரூ. 12.40 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 2-வது இடம் பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (12.38 லட்சம் கோடி) 3-வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 11.9 லட்சம் கோடி) 4-வது இடத்திலும் உள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 8-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
Home » International Affairs » உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2022: இரண்டாம் இடம் பிடித்த கௌதம் அதானி
உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2022: இரண்டாம் இடம் பிடித்த கௌதம் அதானி
TNPSCLINK
Monday, September 26, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment