இந்தியாவின் முதல் கட்டிட பொறியாளர்/இந்திய பொறியியலின் தந்தை என போற்றப்படும் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் இந்த நாள் பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1968 முதல் அவரது பிறந்தநாளை இந்திய நாடு பொறியாளர் தினமாக கொண்டாடி வருகிறது.
No comments
Post a Comment