பின்லாந்து நாட்டின் வாண்டா நகரில் நடைபெற்ற, T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக 18 வயதில் (18 வருடங்கள், 280 நாள்கள்) சர்வதேச சதம் அடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரான்ஸ் அணியின் தொடக்க வீரர் கஸ்டவ் மெக்கியான்(Gustav McKeon).
61 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார்.
Home » Sports Affairs » குறைந்த வயதில் T20 சதம்: உலக சாதனை படைத்த பிரான்ஸ் வீரர் கஸ்டவ் மெக்கியான்
குறைந்த வயதில் T20 சதம்: உலக சாதனை படைத்த பிரான்ஸ் வீரர் கஸ்டவ் மெக்கியான்
TNPSCLINK
Tuesday, July 26, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment