International Happiness Day March 20, 2022
சர்வதேச மகிழ்ச்சி தினம் 2022
உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. சபை 2012-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 20-ந் தேதியை ‘சர்வதேச மகிழ்ச்சி தினமாக’ அறிவித்தது.
Theme of 2022
மகிழ்ச்சி தின கருப்பொருள்
2022-ம் ஆண்டுக்கான கருப்பொருள் ‘அமைதியாக இருங்கள்; புத்திசாலித்தனமாக இருங்கள்; கனிவாக நடந்து கொள்ளுங்கள்’ என்பதாகும்.
No comments
Post a Comment