சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) - பிப்ரவரி 21
சர்வதேச தாய்மொழி நாள் என்று பிப்ரவரி 21-ம் தேதியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக ஆக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படுகிறது.
மொழியியல் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்க 2000 ஆண்டு பிப்ரவரி 21 முதல் ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேச தாய் மொழி தினம்" (International Mother Language Day) கடைபிடிக்கப்படுகிறது.
International Mother Language Day 2022 Theme Is 'Technology For Multilingual Learning'.
No comments
Post a Comment