உலக உணவுநாள் - அக்டோபர் 16
- நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
- 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் நினைவாக ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆண்டு உலக உணவுநாள் (World Food Day) கடைபிடிக்கப்படுகிறது.
- 2021 உலக உணவு நாள் மையக்கருத்து: 'நமது செயல்களே நமது எதிர்காலம்- சிறந்த உற்பத்தி, சிறந்த ஊட்டச்சத்து, சிறந்த சூழல் மற்றும் சிறந்த வாழ்க்கை' (Our actions are our future- Better production, better nutrition, a better environment and a better life) என்பதாகும்.
No comments
Post a Comment